Thanga Samba Rice (தங்க சம்பா அரிசி)

82.00 85.00

Thanga Samba Rice (தங்க சம்பா அரிசி)

Available on backorder

Notify Me when back in stock

தனித்துவம் (Specialty):

  • தங்கச் சம்பா பாரம்பரிய நெல் வகை, சம்பா பட்டத்துக்கு ஏற்றது.

  • ஐந்தடி வரை வளரும் தங்கச் சம்பா மோட்டா ரகம்.

  • மத்திய காலப் பயிர். நூற்றி முப்பது நாளில் அறுவடைக்கு வரக்கூடியது.

  • நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருத்துவ குணம் கொண்ட நெல் ரகம் இது.

  • இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியது. வெள்ளை நிறம் உடையது.

தங்கச் சம்பா உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):

  • இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன்(Glowing Face)ஜொலிக்கும்.

  • நோய் எதிர்ப்பு (Immunity) திறனும் கொடுக்கும்.

  • பல்(Teeth), இதயம்(Heart) வலுவாகும்.

  • புரதம்(Protein), விட்டமின்கள் (Vitamin), தாது உப்புகள் (Mineral salts) உள்ள தங்கச் சம்பா அரிசியை உண்பதால் மேனி தங்கம் போல மினுமினுக்கும்.

  • தங்க அரிசிஎன்பது மரபணுப் பொறிமுறையின்(Genetic mechanism) மூலம் உயிர்ச்சத்து ஏ (Vitamin A) யின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோற்றினை (Beta Carotene) இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினமாகும்.

  • மனிதர்களின் வாழ்நாள் (Human life)அதிகரிக்கும்.

  • உடல் திண்மை(Stamina) அதிகரிக்கும்.

  • உடல்நிறம் (Colour complexion) கூடும்.

  • ஆண் ஆற்றல்(Potency of male)அதிகரிக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Thanga Samba Rice (தங்க சம்பா அரிசி)”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *