தனித்துவம் (Specialty):
-
தங்கச் சம்பா பாரம்பரிய நெல் வகை, சம்பா பட்டத்துக்கு ஏற்றது.
-
ஐந்தடி வரை வளரும் தங்கச் சம்பா மோட்டா ரகம்.
-
மத்திய காலப் பயிர். நூற்றி முப்பது நாளில் அறுவடைக்கு வரக்கூடியது.
-
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருத்துவ குணம் கொண்ட நெல் ரகம் இது.
-
இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியது. வெள்ளை நிறம் உடையது.
தங்கச் சம்பா உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):
-
இந்த அரிசியை தொடர்ந்து உணவிலும் , பலகாரத்திலும் சேர்த்து வந்தால் முகம் பொலிவுடன்(Glowing Face)ஜொலிக்கும்.
-
நோய் எதிர்ப்பு (Immunity) திறனும் கொடுக்கும்.
-
பல்(Teeth), இதயம்(Heart) வலுவாகும்.
-
புரதம்(Protein), விட்டமின்கள் (Vitamin), தாது உப்புகள் (Mineral salts) உள்ள தங்கச் சம்பா அரிசியை உண்பதால் மேனி தங்கம் போல மினுமினுக்கும்.
-
தங்க அரிசிஎன்பது மரபணுப் பொறிமுறையின்(Genetic mechanism) மூலம் உயிர்ச்சத்து ஏ (Vitamin A) யின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோற்றினை (Beta Carotene) இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினமாகும்.
-
மனிதர்களின் வாழ்நாள் (Human life)அதிகரிக்கும்.
-
உடல் திண்மை(Stamina) அதிகரிக்கும்.
-
உடல்நிறம் (Colour complexion) கூடும்.
-
ஆண் ஆற்றல்(Potency of male)அதிகரிக்கும்.
Reviews
There are no reviews yet.