உணவும் ஆரோக்கியமும்
தயவு செய்து இந்த ரெடிமேட் சப்பாத்தி,ரெடிமேட் பிரியாணி எல்லாம் வாங்கி சமைக்காதீங்க…!அதற்கு பட்டினியா கூட இருந்துக்கோங்க.
பரபரப்பாக பறந்து கொண்டிருக்கும், இந்த காலத்தில் எல்லாமே வேகமா செய்யவேண்டி இருக்கு. அதுவும் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போகிறவர்கள் என்றால், பெரும்பாலான இரவு உணவு ஹோட்டலில் ஆர்டர் செய்து தான் உண்ணவேண்டி ...