பாரம்பரியம் பழகு
“குக்கர் உணவு,எவ்வளவு கெடுதல்”.மண்சட்டி உணவு எவ்வளவு நன்மை.வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!
தினசரி நாம் குக்கரில் உணவை சமைத்து சாப்பிடுகிறோம். அது எவ்வளவு தீங்கை நமக்குத் தெரிகின்றது தெரியுமா? மண்சட்டி உணவில் எவ்வளவு பயன்கள் இருக்கின்றது என்பதை பார்ப்போம்.
இன்றைய உலகில் பள்ளிப்படிப்பு, கல்வி என அனைத்தும் ...