பாரம்பரியம் பழகு
உரல்… உலக்கை… அம்மி… ஆட்டுக்கல்…
சேவல் கூவிட, விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் ஆடு, மாடுகளின் கழுத்து மணியோசை...
‘டங்..டங்..டங்’ என உரலில் தானியங்களை இடிக்கும் ஓசை... இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இவையெல்லாம்தான் கிராமத்து மக்களுக்கு அதிகாலை சங்கீதம். சிறுவர்களுக்கும் ...