பாரம்பரியம் பழகு
நமது குருகுல கல்வி நமக்கு கற்று தந்த பாடங்கள்
கல்வி என்பது அறிவைப் புகட்டுவதற்காக மட்டுமல்லாமல், ஒரு மனிதனுக்கு உயரிய பண்புகளை போதித்து, அவனை மேன்மையான மனிதனாகச் செய்வதே கல்வியின் உண்மையான நோக்கம். அத்தகைய கல்விமுறைதான் அன்றைய குருகுலத்தில் கற்பிக்கப்பட்டது. குருகுலத்தில் கற்பவர்கள் ...