பாரம்பரியம் பழகு
கல் வைத்து பழுத்த மாம்பழங்கள்’ : எச்சரிக்கை..!
மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களும் சந்தைகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கல் வைத்து பழுக்க வைப்பது எப்படி ?
இயற்கையில் மாம்பழங்கள் பழுப்பதற்கு மரத்தில் சுரக்கும் எத்திலின் தான் காரணம். ...