பாரம்பரியம் பழகு
பாரம்பரிய நெல்:உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பேசும் தூயமல்லி அரிசி!!!
நமது வாழ்க்கை என்பது எப்போதும் இயற்கையை சார்ந்து தான் இருக்கிறது. ஆனால் நாம் இதனை கொஞ்சமும் மனதில் கொள்ளாமல் இயற்கையை சீர்குலைக்கும் பல விஷயங்களை செய்து வருகிறோம். அதில் ஒன்று தான் இரசாயனங்கள் ...