பாரம்பரியம் பழகு
எச்சரிக்கை..!கடையில் வாங்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை உணவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்…
நாம் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சமையலில் பயன்படுத்துவது வழக்கம். முன்பெல்லாம் வீட்டிலேயே அரைத்து பயன்படுத்தி வந்த நாம் தற்போது கடைகளில் இருந்து வாங்கிக் கொள்கிறோம். இது நமக்கு என்ன பாதிப்பை கொடுக்கிறது என்பதை ...