மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த அரிசியில் புற்று நோயை தடுக்கும் ஆக்டாபீ நோயிக் அமிலம் மீத்தைல் ஈஸ்டர் வேதி பொருட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹெக்சாடீக் நோயிக் அமிலம் மஞ்சள் காமாலை, பால்வினை நோய்களை தடுக்கும்.
ஹேப்டாகோசேன் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சைக்ளோல நொஸ்டன் மீத்தைலின் உள்ளிட்ட வேதிப் பொருட்களும் மாப்பிள்ளை சம்பாவில் உள்ளது.
இத்தனை சத்துக்கள் நிறைந்த நம் பாரம்பரிய அரிசியை விட்டு விட்டு எந்த சத்துமே இல்லாத பட்டை தீட்டப்பட்ட அரிசியை பயன்படுத்திக் கொண்டி௫க்கிறோம்.